திராவிடர் கழக மாநிலப் பொறுப்பாளர்கள் (பொதுச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், அணியின் மாநில தலைவர், செயலாளர்கள்) கலந்துரையாடல் கூட்டம் 2.8.2022 காலை 10.30 மணிக்கு சென்னைப் பெரியார் திடலில் கழகத் தலைவர் தலைமையில் நடைபெறும்.
பொருள்: 'விடுதலை' சந்தா சேகரிப்பும் - இலக்கு முடிப்பும் எந்தக் கட்டத்தில் என்பது குறித்தும்.
தவறாது பொறுப்பாளர்கள் பங்கேற்கக் கோருகிறோம்.
- கலி. பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment