வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவிலில் பெருங்கொள்ளை நடைபெற்றுள்ளது. ஆறு பூட்டுகள் உடைக்கப்பட்டு, வெள்ளிக்குடை, நகைகள், அம்மன் தாலி உள்ளிட்ட பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில்தான் இந்தக் கோவிலுக்குத் திருவிழா நடைபெற்றதாம்.
இன்னும் கோவில், கடவுள், பக்தி, சக்தி என்று அலையும் மக்கள் சிந்திக்கட்டும்!
No comments:
Post a Comment