நமக்கெல்லாம் கடவுள் எது என்றால், இந்தப் புராணங்களில் வரும் பாத்திரங்களே கடவுள் களாக இருக்கின்றனவே அல்லாது - தவிர தத்துவப்படியான கடவுள் நமக்கு ஏதேனும் உண்டா? இல்லையே, அது ஏன்? ஏன்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
About Viduthalai
No comments:
Post a Comment