பெரியார் கேட்கும் கேள்வி! (730) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 25, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (730)

நமது நாட்டில் படித்தவர்களுக்கும், படியாதவர் களுக்கும் என்ன தாரதம்மியம் இருக்கிறது. படிக் காதவன் குற்றம் செய்கிறான் என்று வைத்துக் கொண்டால், படித்தவன் என்பவனும் அக்குற்றத் திற்குத் தக்க தண்டனை  அடையாமல் செய்து தன்னை விடுவித்துக் கொண்டு அதே குற்றத்தைச் செய்யத் தூண்டுகிறான் அல்லவா? ஆகவே படித்தவனுக்கும், படிக்காதவனுக்கும் வேறுபாடு உள்ளதா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment