இந்த நாட்டிலே இரண்டு ஜாதி - பூனையும், நாயும் போல ஒரு ஜாதி பார்ப்பன ஜாதி, இன்னொரு ஜாதி சாத்திரச் சம்பிரதாயப்படி சூத்திர ஜாதி. இந்த இரண்டிலே ஏதாவதொரு ஜாதி ஒழிக்கப்பட வேண் டாமா? இந்த இரண்டு ஜாதிகளையும் அப்படியே வைத்திருக்கலாமா? அப்படியே வைத்துக் கொண்டு சீர்திருத்தம் செய்ய முடியுமா? இவற்றை ஒழிப்பது தான் நமது வேலை எனக் கொள்ள வேண்டாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment