கடவுள் நம்பிக்கை யாருக்கு? பாமர மக்களுக்குத் தான். அறிவாளிக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா? இது வெகு நாளைக்கு முன்னமே ஏற்பட்ட வேதாந்தத் தத்துவமா - இல்லையா? அதன்படி ஞானிக்குக் கடவுள் உண்டா? மதம் உண்டா? சாத்திரத்தினிட மாவது நம்பிக்கையும், ஈடுபாடும் உண்டா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment