31.7.2022 ஞாயிற்றுக்கிழமை வடசென்னை தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் அமைப்புச்சாரா தொழிலாளர் நலச் சங்கம் தொடக்க விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 29, 2022

31.7.2022 ஞாயிற்றுக்கிழமை வடசென்னை தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் அமைப்புச்சாரா தொழிலாளர் நலச் சங்கம் தொடக்க விழா

சென்னை: காலை 10.00 மணி * இடம்: 3/7, ஒற்றை வாடை 7ஆவது தெரு, திரு.வி.க. நகர், சென்னை-11 (கோபாலபுரம் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில்) * தமிழர் தலைவர், கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோள்படி, கழக தொழிலாளரணி மாநில செய லாளர் மு.சேகர் வழிகாட்டுதலோடு - வடசென்னையில் தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் அமைப்புச் சாரா தொழி லாளர் நலச் சங்கம் தொடங்கப்படுகின்றது. தொழிலாளத் தோழர்கள் மேற்கண்ட முகவரிக்கு (அதிரா எண்டர் பிரைசஸ்) வந்து நல வாரியத்தில் பதிவு செய்து மாநில - ஒன்றிய அரசினர் வழங்கும் நல திட்ட உதவிகளைப் பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். * தி.செ.கணேசன் (வடசென்னை மாவட்ட செயலாளர்).


No comments:

Post a Comment