ஜூலை-30 அரியலூரில் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு கழகப் பொறுப்பாளர்களுக்கு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 25, 2022

ஜூலை-30 அரியலூரில் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு கழகப் பொறுப்பாளர்களுக்கு அறிவிப்பு

2022 ஜூலை - 30 அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் பங்கேற்க வருகைதரும் கழகப் பொறுப்பாளர்களுக்கு  தங்கும் விடுதி வேண்டுவோர் மாநாட்டு பொருளாளர், மண்டலத் தலைவர் இரா.கோவிந்தராசன் அவர்களிடம் தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.

தொடர்புக்கு: 94432 41705

- மாநாட்டு வரவேற்பு குழு, அரியலூர்


No comments:

Post a Comment