செந்துறை: முதன்மை அரசு வழக்குரைஞர் சின்னதம்பி அரியலூர் திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கு ரூபாய் 5000 வழங்கினார்.
அரியலூர் திராவிடன் சாக்கு மண்டி உரிமையாளர் தோழர் தமிழ்மணி மாநாட்டு நிதியாக ரூ 5000 வழங்கினார்.
தருமபுரி மாவட்டம் நேதாஜி பைபாஸ் ரோடு முதல் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி வரையில் மாநாட்டு கடைவீதி வசூல் நடைபெற்றது. இதில் மருத்துவர் பாரிக்குமார் மாநாட்டு நிதியாக ரூ.1000 வழங்கினார்.
No comments:
Post a Comment