கல்லக்குறிச்சி: மாலை 5.30 மணி * இடம்: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் அலுவலகம் - நேபாள தெரு, கல்லக்குறிச்சி * தலைமை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (விழுப்புரம் மண்டல தலைவர்) * வரவேற்புரை: ம.சுப்பராயன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: ச.சுந்தரராசன் (மாவட்ட செயலாளர்), பெ.சயராமன் (மாவட்ட இலக்கிய அணித் தலைவர்), பெ.எழிலரசன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), அ.கரிகாலன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * பொருள்: விடுதலை நாளேட்டின் ஆசிரியப் பணியில் மணிவிழா காணும் தமிழர் தலைவருக்கு, நம் மாவட்டம் சார்பாக 100 விடுதலை சந்தாக்கள் சேகரித்து வழங்குதல் சார்பு மற்றும் அரியலூரில் 30.7.2022 அன்று நடைபெறும் மாநில திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டிற்கு நம் மாவட்டம் சார்பாக நன்கொடை வழங்குதல் மற்றும் திரளாகத் தோழர்கள் கலந்து கொள்ளல் சார்பு. * கருத்துரை: மருத்துவர் கோ.சா.குமார் (மருத்துவரணி மாநில செயலாளர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), த.பகவான் தாஸ் (விழுப்புரம் மண்டல இளைஞரணி செயலாளர்), எஸ்.இ.ஆர்.திராவிடபுகழ் (விழுப்புரம் மண்டல மாணவர் கழக செயலாளர்), த.பெரியசாமி (பொதுக்குழு உறுப்பினர்), பழனியம்மாள் கூத்தன் (மாவட்ட மகளிரணித் தலைவர்), தி.பாலன் (பொதுக்குழு உறுப்பினர்) * விழைவு: அனைத்து நிலையிலுள்ள திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, இளைஞரணி, மாணவர் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் * நன்றியுரை: இரா.முத்துசாமி (கல்லக்குறிச்சி நகர தலைவர்) * ஏற்பாடு: கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம்.
3.7.2022 ஞாயிற்றுக்கிழமை
திரு.வி.க. மாணாக்கர் இயக்கம் 12ஆம் ஆண்டு தொடக்க விழா
சென்னை: காலை 10 மணி * இடம்: சென்னை சி.டி.நாயகம் மேல்நிலைப் பள்ளி, தியாகராயர் நகர், சென்னை * சிறப்புரை: டி.கே.எஸ்.இளங்கோவன் (நாடாளுமன்ற உறுப்பினர்) * வரவேற்புரை: வி.க.பாஸ்கரன், வி.க.தொண்டன் * நன்றியுரை: இராசாராம் ராசகேர்.
No comments:
Post a Comment