அன்புநிறை ஆசிரியர் அவர்களுக்கு
வணக்கம், 10 "விடுதலை"களுக்கான ஆண்டு சந்தா ரூ.20,000 எனது உறவினர் நடராஜன் (பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தலைவர்) அவர்களிடம் கொடுத்தேன். பெரம்பலூர் பகுதியில் நம் தோழர்கள் கண்காணிப்பிலுள்ள முடிதிருத்து நிலையங்கள், நூல் நிலையங்களுக்கு "விடுதலை" வர செய்து பலரும் படிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.
இன்னும் 10 விடுதலைகளுக்கான ஆண்டு சந்தா ரூ.20,000 அவரிடம் கொடுத்திருக்கிறேன். தங்களைச் சந்திக்கும் போது அத்தொகையை வழங்குவார். (மொத்த விடுதலை சந்தாக்கள் 20. தொகை ரூ.40 ஆயிரம்)
அன்புடன்
அரசு செல்லையா
No comments:
Post a Comment