டென்மார்க்கில் திருக்குறள் ‘டெனிஸ் மொழி' பெயர்ப்பு நூல் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 3, 2022

டென்மார்க்கில் திருக்குறள் ‘டெனிஸ் மொழி' பெயர்ப்பு நூல் வெளியீடு

திருக்குறள் ‘டெனிஸ் மொழி' பெயர்ப்பு நூலின் வெளியீட்டு விழாவானது டென்மார்க் தேசத்தில் சுவிட்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலை இயக்குநரும் வள்ளுவக் காவலனுமாகிய 'பூநகரியான்' எனும் பொன்னம்பலம் முருகவேள் தலைமையில் sena palace, Agerskellet 26, 8920 Randers எனும் இடத்தில் இடம்பெற்றது. வலைத்தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரலையாக வழங்கியிருந்தது.


No comments:

Post a Comment