திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் செங்கம் கு.பச்சையப்பன் (வயது 88) இன்று (10.6.2022) காலை 6 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அய்யா பெரியார், அம்மா, ஆசிரியர் மீதும் அளவற்ற அன்பு கொண்டவர். கட்டுப்பாடு மிக்க தொண் டர். கழகம் நடத்திய எல்லா போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றவர். தன் குடும்பத்தவர் அனைவருக்கும் சுயமரி யாதை திருமணம் நடத்தி வைத்தவர். திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சி.மூர்த்தி தலைமையில் கழகத்தினர் மரி யாதை செலுத்தினர். அன்னாரின் இறுதி ஊர்வலம் மாலையில் நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment