தாய் மதத்தைப் பழிப்பது தாயைப் பழிப்பதற்குச் சமம்.
- சங்கராச்சாரியார்
பிற மதத்தைப் பழித்தால் தாய்க்குச் சந்தோஷமோ?
செய்தியும், சிந்தனையும்....!
யார் மூக்கு?
* ஆதீனங்களில் மூக்கை நுழைப்பது கூடாது.
- எடப்பாடி பழனிசாமி
>> அரசியலில் ஆதீனகர்த்தர்கள் மட்டும் மூக்கை நுழைக்கலாமோ?
No comments:
Post a Comment