பேராசிரியர் மு. நாகநாதன், தான் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா அழைப்பிதழை தமிழர் தலை வர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து வழங்கினார். (29.06.2022, சென்னை)
டிசம்பர் - 3 இயக்கத்தின் மாநில தலைவர் ஜி.வி.ழி.தீபக், மாநில செயலாளர் எஸ்.அண்ணாமலை ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்தனர். (29.06.2022, சென்னை).
மலேசியாவை சேர்ந்த கோவிந்தசாமி அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியார் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். (28.06.2022, சென்னை).
No comments:
Post a Comment