திருச்சி, பெரியார் மருந்தியல் கல்லூரியின் மேனாள் தாளாளர், ஞான.செபஸ்தியான் அவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (4.06.2022) அவரது குடும்பத் தினர் சார்பில் நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்க ரூ.5,000 நன்கொடை வழங்கி யுள்ளார்கள்.
குடும்பத்தினருக்கு இல்லக்குழந்தைகள் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப் பட்டது. காப்பாளர்.
No comments:
Post a Comment