தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.
கரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 139 பேருக்குக் கரோனா; இந்தியாவில் புதிதாக 2,745 பேர்.
மலர் கண்காட்சி
முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாளையொட்டி சென்னை கலைவாணர் அரங்கு தோட்டத்தில் ஜூன் 3 ஆம் தேதிமுதல் 5 ஆம் தேதிவரை மலர்க் கண்காட்சி!
அய்.சி.எஃப்.
பெரம்பூர் அய்.சி.எஃப். தொழிற் சாலைக்கு சிறந்த உற்பத்திக்கான விருது.
மறு சுழற்சி
குப்பைகளிலிருந்து 40 டன் பிளாஸ்டிக் பிரிப்பு. மறு சுழற்சியாளர் வசம், சென்னை மாநகராட்சி வழங்கியது.
மனுக்கள் ஏற்பு
தமிழ்நாடு சார்பில் மாநிலங்களவைக் குத் தேர்வாக விண்ணப்பிக்கப்பட்ட எழுவரின் மனுக்களும் ஏற்பு.
வெயில்
சென்னை உள்பட 10 இடங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியது.
13 பெண்கள்
ஆஸ்திரேலிய அமைச்சரவையில் முதன் முறையாக 13 பெண் அமைச்சர்கள்.
துப்பாக்கிச் சூடு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கில் 64 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்.
ஜி.எஸ்.டி.
மே மாதம் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.40 லட்சம் கோடி.
அகதிகள்
இலங்கையிலிருந்து மூவர் அகதி களாக தனுஷ்கோடி வந்தனர்.
நீட்
முதுகலை மருத்துவப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு.
முடக்கம்
கோவில் புனரமைப்புப் பெயரால் வசூல் மோசடி செய்த பி.ஜே.பி. பிரமுகரின் வங்கிக் கணக்கு முடக்கும்!
No comments:
Post a Comment