டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
ஒன்றிய அரசில் நிரப்பப்படாமல் இருக்கும் 16 லட்சம் பதவியிடங்களை எப்போது நிரப்புவீர்கள் என பிரதமர் மோடிக்கு டி.ஆர்.எஸ். கட்சியின் கே.டி.ராமராவ் கேள்வி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
றீ குடியரசுத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment