கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெயிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண். GSO/01 /2022 மொத்த காலியிடங்கள்: 25 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: மெடிக்கல் ஆபிசர் - 06 பணி: டெக்னிக்கல் ஆபிசர் - 01 பணி: செவிலியர் - 05 பணி: சயின்டிபிக் அசிஸ்டென்ட் - 07 பணி: பார்மசிஸ்ட் - 01 பணி: டெக்னீசியன் - 05
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப் பட்டுள்ளது. பணி சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 06.06.2022 தேதியின்படி 18 முதல் 40, 18 முதல் 35, 18 முதல் 30, 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.. தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ஷ்ஷ்ஷ்.www.igcar.gov.in/gso அல்லது www.igcar.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ண ப்பத்தை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ண ப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Assistant personnel Officer (Recti), General Service Organization, Kalpakkam - 603 102.
விண்ண ப்பக் கட்டணம்: பணி வாரியாக ரூ. 300, ரூ.200, ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 06.06.2022 மேலும் விபரங்க ள் அறிய http://www.igcar.gov.in/gsolrecruitment/Advt01_2022.pdf என்ற இணைப்பில் சென்று தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment