கும்பகோணம் மேயர் க.சரவணன் (காங்கிரஸ்) செஞ்சியில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக பொன்விழா மாநாட்டிற்கு ரூ 1000 நன்கொடையை தலைவர் எடப்பாடி கோவி .அன்புமதியிடம் அளித்தார். உடன் ஜெயப்பிரகாஷ்.
2.6.2022 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் மேற்கு தாம்பரம் அண்ணா பேருந்து நிலையம் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்திற்கு தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் சிவகங்கை மா.சந்திரன் மகள் ச.முரசொலி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்த நாள் மகிழ்வாக புத்தக நிலைய வளர்ச்சி நிதி 2000 ரூபாய் நன்கொடையை புத்தக நிலைய பொறுப்பாளர் தோழர் பா.நிர்மலாவிடம் வழங்கினார். கூடுவாஞ்சேரி
மா.இராசு மற்றும் குமரிநாடன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment