விழுப்புரம், திண்டிவனம் பகுத்தறிவாளர் கழகம் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 4, 2022

விழுப்புரம், திண்டிவனம் பகுத்தறிவாளர் கழகம் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள்

விழுப்புரம், திண்டிவனம்,  கள்ளக்குறிச்சி,  கடலூர்,  சிதம்பரம், விருத்தாசலம்  மற்றும்   புதுச்சேரி பகுத்தறிவாளர்  கழகம்,  பகுத்தறிவு  ஆசிரியர்  அணி  மாவட்ட  பொறுப்பாளர்கள்  கலந்துரையாடல்  கூட்டம் 8.5.2022  ஞாயிறு  காலை 10.30  மணிக்கு விழுப்புரம்  புதிய  பேருந்து  நிலையம்  எதிரில்  உள்ள  ஏ.எஸ்.ஜி.திருமண  மண்டபத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கீழ்கண்டவர்கள் புதிய பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்

மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் துரை.திருநாவுக்கரசு 

மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்  வே.ரகுநாதன்

மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கி.கார்வண்ணன்

மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் கி. ஜானகிராமன்

மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்  க.கருணாநிதி

மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் அ. செந்தில்வேலன்

திண்டிவனம் மாவட்டம்

மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மு. ராதா.

மாவட்ட பகுத்தறிவாளர்  கழக  செயலாளர்  நவா . ஏழுமலை

மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்  வி.ஏ.ஓ. சீனிவாசன்

மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் எஸ்.அய்.கிருஷ்ணமூர்த்தி

திண்டிவனம் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர்  என். மாரிசாமி

திண்டிவனம் நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் எம். பாண்டியன்

திண்டிவனம் பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் காமராஜ்

ஒலக்கூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் மா. குமார்

ஒலக்கூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் ச. மயில்வாகனன்

ஒலக்கூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்  ஆ. கலைவாணன்

மயிலம் ஒன்றியம் பகுத்தறிவாளர் கழக தலைவர்  கிருஷ்ணமூர்த்தி

-இரா.தமிழ்ச்செல்வன், மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்


No comments:

Post a Comment