12.6.2022. அன்று காலை 11.00 மணிக்கு மாநில மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டமும், மாலையில் பொதுக்கூட்டமும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுறுத்தலின்படி நடைபெற இருப்பதால் அது சம்பந்தமாக 3.6.2022 அன்று காலை 10.00. மணிக்கு புத்தூர் பெரியார் மாளி கையில் பொதுச் செயலாளர் தஞ்சை ஜெயக்குமார் தலைமையில். திருச்சி, லால்குடி மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற உள்ளது.
மகளிர் அணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம், தொழிலாளர் அணி, பகுத்தறிவாளர் கழகம், மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
திருச்சி மாவட்ட தலைவர்
மாவட்ட செயலாளர்
No comments:
Post a Comment