மதக்கட்டுப்பாடுகளும் மதத்தின் அதிகாரமும் எவ்வளவு தூரம் குறை கிறதோ அவ்வளவு தூரம் மனிதன் நாகரீகம் அடைகிறான். மனிதன் புதியது காணில் புலன் அழிந்திடாமல் அவ்வுண் மைகளை எவ்வளவுக்கு எவ்வளவு தன் னுடைய பழைய மூட கொள்கைகளுக்கு பதிலாக ஏற்றுக் கொள்கிறானோ அவ் வளவுக்கவ்வளவு அவனது புத்தி விசாலமாகி முன்னேற்றம் அடைகிறது.மதபோதகர்கள் இத்தகைய மாறுதலில் கூட மனிதனுக்கு துணை புரியவில்லை.
- ராபர்ட் கிரீன் இங்கர்சால்
No comments:
Post a Comment