கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து மகிழும் நண்பர்கள் அருள்கூர்ந்து பொன்னாடை, சால்வை, புத்தகங்கள் இவைகளுக்குப் பதிலாக ஒரு அரையாண்டு 'விடுதலை' சந்தாவோ, முழு ஆண்டு சந்தாவோ அல்லது 'விடுதலை' நிதிக்கான எளிய நன்கொடையோ கொடுத்து அன்பை வெளிப்படுத்துவதே சாலச் சிறந்தது.
கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment