3.6.2022 வெள்ளிக்கிழமை
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்
99ஆவது பிறந்த நாள் விழா
திருமருகல்: காலை 11.00 மணி * இடம்: தந்தை பெரியார் படிப்பகம், புத்தகரம் * வரவேற்புரை: இராச.முருகையன் (மாவட்ட தொ.அணி அமைப்பாளர்) * தலைமை: ஜெ.புபேஸ் குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) * முன்னிலை: பொன்.செல்வராசு (நாகை மாவட்ட அமைப்பாளர்), இரா.ஆதிஅருணாசலம் (பெரியார் தொண்டர்), கு.சின்னராசு (ஒன்றிய தலைவர்) * கலைஞர் படத் திறப்பு: என்.கவுதமன் (நாகை மாவட்ட செயலாளர், தி.மு.க.) *தந்தை பெரியார் படத் திறப்பு: ப.செல்வம் (மு.ஒன்றிய செயலாளர், தி.மு.க.), அம்பேத்கர் படத் திறப்பு: இல.மேகநாதன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர், மாநில செயற்குழு உறுப்பினர், தி.மு.க.), அண்ணா படத் திறப்பு: செல்வ.செங்குட்டுவன் (திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர், திமுக), பச்சை தமிழர் காமராசர் படத் திறப்பு: இரா.மாரிமுத்து (நாகை நகர் மன்ற தலைவர்) * அன்னை மணியம்மையார் படத் திறப்பு: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்ட தவைர்) * நன்றியுரை: இரா.இரமேஷ் (ஒன்றிய செயலாளர், திராவிடர் கழகம்) *ஏற்பாடு: தந்தை பெரியார் படிப்பகம், புத்தகரம் கிளை, திருமருகல் ஒன்றிய திராவிடர் கழகம்.
4.6.2022 சனிக்கிழமை
பெரியார் பேசுகிறார் - தொடர் 70
புரட்சிக்கவிஞர், கலைஞர் பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராசவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: பொறியாளர் ப.மனோகரன் (மாநகரத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: இள.மாதவன் (தலைமை ஆசிரியர், அ.உ.நி.பள்ளி) * முன்னிலை:
இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ச.சித்தார்த்தன் (கழக கலைத்துறைச் செயலாளர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டல தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட கழக செயலாளர்) * முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் படத்திறப்பாளர்: பி.உஷா புண்ணியமூர்த்தி (தஞ்சை மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர், தி.மு.க.), புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்திறப்பாளர்: வைஜெயந்திமாலா கேசவன் (தஞ்சை ஒன்றியக் குழு பெருந்தலைவர், தி.மு.க.) * தலைப்பு: தந்தை பெரியார் போற்றிட்டப் புரட்சிக்கவிஞர்: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழக தலைவர்) * தலைப்பு: தந்தை பெரியார் புகழந்திட்ட டாக்டர் கலைஞர் முனைவர் அதிரடி அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சார அமைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: ஜெ.பெரியார் கண்ணன் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.).
9.6.2022 வியாழக்கிழமை
வாழ்க்கை இணையேற்பு விழா
உசிலம்பட்டி: காலை 10.30 மணி * இடம்: எல்.என்.கே.மகால், மதுரை சாலை, உசிலம்பட்டி * மணமக்கள்: ஜெ.ஆனந்த் - பா.யுவேதா * வரவேற்புரை: பேராசிரியர் ப.சுப்பிரமணியன் (தலைவர், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்) * முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), தே.எடிசன் ராசா (தென் மாவட்ட பிரச்சார குழுத் தலைவர்), கா.சிவகுருநாதன் (மதுரை மண்டலத் தலைவர்), தொப்பி நா.முருகேசன் (மதுரை மண்டலச் செயலாளர்), எம்.மணிமாறன் (மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர், திமுக), மேலூர் வி.அல்போன்ஸ் (பொதுச் செயலாளர், தொ.மு.ச. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மதுரை மண்டலம்), அமுருகானந்தம் (மதுரை மாவட்டத் தலைவர்), சுப.முருகானந்தம் (மதுரை மாவட்டச் செயலாளர்), எஸ்.தனபாலன் (மதுரை புறநகர் மாவட்டத் தலைவர்), த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்), ப.சீதாராமன் (மேலாளர், பெரியார் திடல்) * வாழ்க்கை இணையேற்பு விழாவை தலைமையேற்று நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: மு.சண்முகம் எம்.பி. (மாநில தொ.மு.ச. பேரவை செயலாளர்) * நன்றியுரை: என்.செந்தில்குமார் * இணைப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * அழைப்பின் மகிழ்வில்: அஜெயக்கொடி - பாண்டியம்மாள், எம்.சி.பாண்டி - பத்மா.
No comments:
Post a Comment