நான் தலைவனாக விளங்குகின்றேனோ இல்லையோ, இளமை தொட்டு தென்னையின் விழாத மட்டைகள் தரும் பயன்களையும், விழுந்த மட்டைகள் தரும் பயன்களையும், மறைந்த மட்டைகள் விட்டுச் சென்ற வடுக்களையும் கண்டுணர்ந்து தொண்டுள்ளத் தைத் தொலைக்காமல் இருப்பவன். மானமிகு இல்லை யேல், மாண்புமிகுக்கு மதிப்பில்லை என்று அறிந்தவன்.
- முரசொலி, 15.8 2006
No comments:
Post a Comment