மணமக்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்துதிருச்சி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் - கங்காதேவி ஆகியோரின் மகன் அறிவுச்செல்வன் - செல்லத்தங்கம் (சபீதா) ஆகியோர் மணவிழாவை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் சிலநாட்களுக்கு முன்பு நடத்தி வைத்தார். மணமக்கள் தமிழர் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ் மற்றும் தோழர்கள் உள்ளனர். (திருச்சி, 8.6.2022)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment