செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 2, 2022

செய்தியும், சிந்தனையும்....!

 மனிதனின் கடவுட்ச....

* ராமர் கோவில் கருவறைக்கு அடிக்கல் நாட்டினார் உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத்.

>> ராமர் தானாகத் தோன்ற மாட்டாரோ!

நேரக் கேடுதான்

* வீர் சாவர்க்காரைப்பற்றிப் பேசக் கூடாதா? இதோ நான் பேசுகிறேன் - சிறையில் 

அடையுங்கள்.

- அனுமந்தராவ், காங். மூத்த தலைவர்

>> காந்தியார் கொலைக்கு மூலஸ்தானம் சாவர்க்கார் ஆயிற்றே - மன்னிப்புக் கடிதம் எழுதுவதில் சாதனை படைத்தவராயிற்றே - அவரைப்பற்றிப் பேசலாமா?


No comments:

Post a Comment