ஜாதி மறுப்பு இணையேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 30, 2022

ஜாதி மறுப்பு இணையேற்பு

வினோதினி ஈஸ்வரி - நவசக்தி ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வை இன்று (30.6.2022) பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி முன்னிலையில் கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் உறுதிமொழி கூறி நடத்தி வைத்து சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.


No comments:

Post a Comment