இந்தியன் வங்கியில் காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 1, 2022

இந்தியன் வங்கியில் காலிப் பணியிடங்கள்

இந்தியன் வங்கியில் மேலாளர், முதுநிலை மேலாளர், உதவி மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 312 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Senior Manager - 35

சம்பளம்: மாதம் ரூ.63,840 - 78,230 வயதுவரம்பு: 25 முதல் 38க்குள் இருக்க வேண்டும்.

L16001: Manager -  - 111 சம்பளம்: மாதம் ரூ.48,170 - 69,810 வயதுவரம்பு: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

Libofl: Assistant Manager - 162 

சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,800 வயதுவரம்பு: 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Chief Manager - 04  

சம்ப ளம்: மாதம் ரூ.76,010 - 89,890 வயதுவரம்பு: 27 முதல் 40க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பட்டதாரிகள், சிஏ, அய் சிடபுள்யுஏ முடித்தவர்கள் விண்ணப் பிக்க தகுதியானவர்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ண ப்பக் கட்டணம்: தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.175. மற்ற பிரிவினர் ரூ.850 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை:  www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் இணைய வழியில் விண்ண ப்பிப்பதற்கான கடைசி தேதி : 14.06.2022 மேலும் விவரங்களுக்கு:  https://www.indianbank.in/wp-content/uploads/2022/05/Detailed-Advertisment-for-Recruitment-of-Specialist-officers.pdf  என்ற இணைப்பில் சென்று தெரிந்துகொள்ளவும்

No comments:

Post a Comment