காலியிடம் : டெக்னீசியன் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 17, எலக்ட்ரிக்கல் 17, இன்ஸ்ட்ருமென்டேசன் 11, கம்ப்யூட்டர் 11, பிட்டர் 5, சிவில் 4, வெல்டிங் 4, மெஷினிஸ்ட் 3, மெக்கானிக் 1, டூல் டை மேக்கர் 1, டீசல் மெக்கானிக் 1, டர்னர் 1, சீட் மெட்டல் 1, கிளாஸ் பிளவர் 1, ஏ.சி., 1 என மொத்தம் 79 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : குறைந்தது 55% மதிப்பெண்ணுடன் பத்தாம் வகுப்பு, தொடர்புடைய பிரிவில் அய்.டி.அய்., முடித்திருக்க வேண்டும்.
வயது : 3.7.2022 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப
வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
முகவரி:Controller of Administration, CSIR- National Physical Laboratory, Dr. K.S. Krishnan Marg, New Delhi-110 012.
கடைசிநாள் : 3.7.2022
விவரங்களுக்கு : www.nplindia.org/index.php/recruitments/
No comments:
Post a Comment