‘விடுதலை' அச்சக பொறுப்பாளர் ரெ.பிரபா கரன் மாமனார் மொ.இராமசாமி இன்று (1.6.2022) காலை மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் ரெ.பிரபாகரனிடம் இரங்கல் கூறி, ஆறுதல் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment