நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம் : துணை பொது மேலாளர் (நிதி) 8, தலைமை மேலாளர் (நிதி) 10, கூடுதல் தலைமை மேலாளர் (நிதி) 15, துணை மேலாளர் 2 என மொத்தம் 35 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: சி.ஏ., / அய்.சி.டபிள்யூ.ஏ.அய்., அல்லது எம்.பி.ஏ., (நிதி) முடித்திருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் அவசியம்.
வயது : 1.6.2022 அடிப்படையில் பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 854. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 354
கடைசிநாள் : 7.7.2022 விபரங்களுக்கு : www.nlcindia.in/new_website/index.html
No comments:
Post a Comment