கரோனா தொற்று பரவிக் கொண்டிருப்பதான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
தமிழ்நாடு அரசும், மருத்துவத் துறையும் தீவிர கவனஞ்செலுத்தி, தடுப்பு முயற்சிகளை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கின்றன.
நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முகக்கவசம் அணிவதை முக்கிய கடமையாகக் கருதுங்கள்.
'படம் எடுக்கிறோம், முகக்கவசத்தை அப்புறப்படுத்துங்கள்' என்று கேட்காமல் இருந்து, இரு சாராரின் நலத்தையும் பாதுகாக்க முன்வருக!
வருமுன் காப்பதே அறிவுடைமை!
- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
16.6.2022
No comments:
Post a Comment