சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வயது: 1.7.2021 அடிப்படையில் 18 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Advocate General of Tamil Nadu, High Court, Chennai-600104 கடைசிநாள் : 17.6.2022 மாலை 5:45 மணி.
No comments:
Post a Comment