கழக களத்தில்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 4, 2022

கழக களத்தில்...

5.6.2022 - ஞாயிற்றுக்கிழமை இணையேற்பு விழா

காலை10 மணி   வழக்குரைஞர் பிரேம்குமார்-ஜெயசுதா இல்வாழ்க்கை இணையேற்பு விழா    இடம்வாசன் மகால், முசிறி (தா.பேட்டை சாலை),    இல்வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்து கருத்துரை: .அருள்மொழி (வழக்குரைஞர், சென்னை உயர்நீதி மன்றம், திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர்),    வாழ்த்துரைமாண்புமிகு கே.என்.நேரு, (திமுக முதன் மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்),  .இராசா (மேனாள் ஒன்றிய அமைச்சர், தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர்) மற்றும் பலர் 

இல்லதிறப்பு விழா

   காலை 9.30 மணி, இடம்: புதுத்தெரு, திருமானூர்சு.சேகர்- மலர்கொடி ஆகியோரால் கட்டப்பட்டுள்ள சு.சேகர் - மலர் அன்பகம்   இல்ல திறப்பாளர்: முனைவர் துரை.சந்திசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),   வரவேற்புரை: .சிற்றரசு (ஒன்றிய கழக தலைவர்),   முன்னிலை: சா.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), விடுதலை நீலமேகம் (மாவட்ட தலைவர், அரியலூர்), .சிந்தனைச் செல்வன் (மாவட்டச் செயலாளர், அரியலூர்

சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) வெ.செயராமன் (மண்டலத் தலைவர், தஞ்சை), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), .கலைச்செல்வி (தஞ்சை மண்டல மகளிரணி செயலாளர்), நன்றியுரை: சே.பிரபாகரன்   அழைப்பில் மகிழும்: தமிழ்மணி சுப்பிரமணி .வீரமணி -வீ.விமலாதேவி

6.6.2022 - திங்கள்கிழமை உரத்தநாட்டில் திராவிட மாணவர் கழகம் நடத்தும் 
"கற்போம் பெரியாரியம் பயிலரங்கம்"
தமிழர் தலைவர் பங்கேற்பு (காணொலி)

   இடம்: மாநல் மீன் பண்ணை, உரத்தநாடு சுயமரியாதைச் சுடரொளி" பேராசிரியர் முனைவர் நல்.இராமச்சந்திரன் நினைவரங்கம்,   வரவேற்புரை: செ.குணமுகில் (நகர மாணவர் கழக அமைப்பாளர்),   தலைமை: பா.கவிபாரதி (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்),   முன்னிலை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), .ஓவியா (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக துணை அமைப்பாளர்),   தொடக்கவுரை: .செகநாதன் (ஒன்றிய தலைவர்),   மாணவர்கள்   அறிமுகவுரை: .இலக்குமணன் (ஒன்றியச் செயலாளர்),   பயிற்சியுரை: காலை 10 மணி  - தலைப்பு: தந்தை பெரியாரின் வாழ்வும்தொண்டும், அதிரடி .அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர்),    காலை 11 மணி - அன்னை மணியம்மையாரின் தொண்டறம் - வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்)   பகல் 12 மணி - புராண இதிகாச புரட்டுகள் - இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்),   பிற்பகல் 2 மணி - கலைநிகழ்ச்சி - .சித்தார்த்தன் குழுவினர் மாநில கலைத்துறை செயலாளர்),    பிற்பகல் 3 மணி: தந்தை பெரியார் கண்ட - வென்ற போர்க்கலங்கள்

இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்)   மாலை 4 மணி: தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும் - அதிரடி .அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்),   மாலை 5 மணி: பயிலரங்கம் நிறைவு விழா-சான்றிதழ் வழங்கி சிறப்பிப் போர்: மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) .குருசாமி (மண்டலச் செயலாளர்),.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்),   பாராட்டுரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்),   மாலை 5.30 மணி பயிலரங்க நிறைவு பேருரை (காணொலி வாயிலாக), தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்),   நன்றியுரை: நெடுவை வி.புதியவன் (திராவிட மாணவர் கழகம்),   ஏற்பாடு: உரத்தநாடு திராவிடர் கழகம், திராவிட மாணவர் கழகம்

 


No comments:

Post a Comment