நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 1, 2022

நன்கொடை

தமிழ்நாடு மின்சார வாரியம் - மேலாண்மை இயக்குநர் சண்முகம் பணி நிறைவு (31.5.2022) நினைவாக ‘விடுதலை' வளர்ச்சிக்கு நன்கொடை ரூ.300 வழங்கப்பட்டது. மின் வாரிய மேலாண்மை இயக்குநர் முருகன், மின் பகிர்மான இயக்குநர் அண்ணாதுரை, பாண்டு, செயற்பொறியாளர் நயினார் ஆகியோர் வாழ்த்துக் கூறினர்.

- - - - -

பண்ருட்டி - முடப்பள்ளி 

க.கலைமணி - பாக்யா ஆகியோரின் மகன் க.பா.விடுதலை நிலவன் 2ஆம் ஆண்டு பிறந்த நாள் மற்றும் விடுதலை நாளேடு 88ஆம் ஆண்டு (1.6.2022) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன் கொடையாக ரூ.200 வழங்கினர்.


No comments:

Post a Comment