'விடுதலை' அச்சக மேலாளர் மானமிகு க.சரவணன் தன் மகன் அன்பு பிறந்த நாளையொட்டி (ஜூன் 1) 'விடுதலை' ஆசிரியரிடம் ஓர் ஆண்டு 'விடுதலை' சந்தா ரூ.2000 நன் கொடை அளித்தார்.
பாராட்டுகள்! தொடரட்டும் பாராட்டத்தக்க இந்த அணுகுமுறை!
முதல் ‘விடுதலை’ நன்கொடை
சீர்காழி நகர கழக மேனாள் தலைவர் கு.நா.இராமண்ணா, உலகின் ஒரே நாத்திக நாளேடான 'விடுதலை' தொடங்கப்பட்ட (1.6.1935) இன்றைய இனிய நாளின் மகிழ்வாக, 'விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.500/- (அய்நூறு மட்டும்) அய் தமிழர் தலைவரிடம் அளித்தார்.
No comments:
Post a Comment