கழகத் தோழரின் தாயார் மறைவு தருமபுரி மாவட்ட தோழர்கள் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 17, 2022

கழகத் தோழரின் தாயார் மறைவு தருமபுரி மாவட்ட தோழர்கள் மரியாதை

தருமபுரி,, ஜூன் 17- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக மேனாள் மாவட்ட இளைஞரணி செயலா ளர் தே. சந்தியராஜ் அவர் களின் தாயார் பெரியம் மாள் (65) - 15-.6.-2022 மறைவுற்றதையடுத்து, இறுதி நிகழ்வில், மாவட் டத் துணைத்தலைவர் க. கதிர், மாவட்ட செயலா ளர் த. மு. யாழ் திலீபன் மாவட்ட அமைப்பாளர் சி.காமராசு, மாநில இளை ஞரணி துணை செயலா ளர் மா. செல்லதுரை, மேனாள் மாவட்டத் தலைவர்கள் இ.மாதன், வீ.சிவாஜி, நகரத் தலைவர் கரு, பாலன், பக மாவட்ட செயலாளர் கதிர் செந்தில் குமார், மாவட்ட இணைச் செயலாளர் கு.சரவணன், துணை செயலாளர் தமிழ் பிரபாகரன் பகுத்தறிவு ஆசிரியரணி மண்டல செய லாளர் இரா.கிருட்டிண மூர்த்தி, பாப்பாரப்பட்டி நகர தலைவர் மா.சுந்தரம், தொழிலாளரணி தலை வர் பெ. கோவிந்தராஜ், காமலாபுரம் கிளைக்கழ கத் தோழர்கள் சி. பகத் சிங், பிரகாசம், இரா. கிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி தலைவர் மு.சிசு பாலன், மாணிக்கம், பழைய தருமபுரி நண்பர்கள் அன் பழகன், ஆதவன், சரவ ணன், இரா.விமலன், இ. சின்னத் தோப்பு ராமன், சிவ லிங்கம், ப.வெற்றி வேலன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு மரி யாதை செலுத்தினர்.


No comments:

Post a Comment