இந்தி வெறியர்கள் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு.
நமது கழக வழக்குரைஞர் மானமிகு சு.குமாரதேவன் அவர்கள் ஒன்றிய அரசின் மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்குத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் (ஸிஜிமி) 26.8.2020 அன்று ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்திற்கு வந்த பதில் முழுக்க முழுக்க இந்தியில்தான்.
முகவரி கூட இந்தியில் தான். எப்படி இருக்கிறது?
இந்தியாவா? இந்தி-யா?
வாரீர் ஜூன் 4ஆம் தேதி இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்கு - சென்னைக்கு!
No comments:
Post a Comment