செஞ்சியில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா நிறைவு மாநில மாநாட்டிற்கு வருகைபுரிவோர் தங்களுக்குத் தங்குமிடம் தேவைப்படும் நிலையில் கீழ்க்கண்ட தங்குமிடங்களைக் தொடர்பு கொண்டு அறைகளை முன் பதிவு செய்துகொள்ளலாம்.
அருள் லாட்ஜ் - 98945 09311
ஈ.பி.மேன்ஷன் - 97918 28079
எஸ்.எஸ்.ரெசிடென்சி - 94434 82561
ஆர்.கே.ஜி. ரெசிடென்சி - 94439 60648
சபரி பார்க் - 90476 68916
அதிகாலையில் வருகை தருவோர் கீழ்க்கண்ட திருமண மண்டபங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
செல்வி திருமண மண்டபம் , [இந்தியன் வங்கி அருகில்], செஞ்சி
வள்ளி அண்ணாமலை திருமண மண்டபம், செஞ்சி
செஞ்சியில் தொடர்புக்கு: பாபு அமைப்பாளர், நகர பகுத்தறிவாளர் கழகம் ,செஞ்சி.
அலைபேசி எண்: 90256 31816
No comments:
Post a Comment