செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 16, 2022

செய்தியும், சிந்தனையும்....!

யாருக்கு மரியாதை?

* கோவில் விழாக்களில் கடவுளுக்கே முதல் மரியாதை.

>> அந்தக் கோவில் சிலைகள் அர்ச்சகர் களிடம் என்ன பாடுபடுகிறது தெரியுமா?

பறந்து போயிருக்குமோ!

* மயிலாப்பூர் கோவில் சிலை திருட்டு - 29 பேரிடம் விசாரணை. 

>> கபாலீஸ்வரரை ஏன் விசாரிக்க வில்லை?


No comments:

Post a Comment