காரைக்குடி திராவிடமணி அவர்களின் 75ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவரிடம் இயக்க நன்கொடையாக ரூ.750 அய் வழங்கினார். திராவிடமணி - ஜெயா இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் மோகனா வீரமணி, பேராசிரியர் ப.சுப்பிரமணியம், என்னாரெசு பிராட்லா, புருனோ ஆகியோர் உள்ளனர். (காரைக்குடி, 8.6.2022)
Wednesday, June 8, 2022
காரைக்குடி திராவிடமணி - ஜெயா இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment