எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (இ.சி.அய்.எல்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் : டிரேட்ஸ்மேன் பிரிவில் எலக்ட்ரானிக் மெக்கானிக் 11, பிட்டர் 12, எலக்ட்ரீசியன் 3, மெஷினிஸ்ட் 10, டர்னர் 4 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் அய்.டி.அய்., முடித்திருக்க வேண்டும்.
வயது: 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 25.6.2022
விவரங்களுக்கு : www.careers.ecil.co.in
No comments:
Post a Comment