4.6.2022 சனிக்கிழமை
திராவிடர் கழக இளைஞரணி, புதுச்சேரி மண்டல கலந்துரையாடல் கூட்டம்
புதுச்சேரி: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், புதுச்சேரி * தலைமை: தி.இராசா (மண்டல திராவிடர் கழக இளைஞரணி தலைவர்) * நோக்கவுரை: த.சீ.இளந் திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்) * கருத்துரை: வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்), வழக்குரைஞர் தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * முன்னிலை: சிவ.வீர மணி (புதுச்சேரி மாநில தலைவர்), கோ.கிருஷ்ணமூர்த்தி (திராவிடர் கழக காப்பாளர், புதுச்சேரி), நெ.நடராசன் (ப.க. தலைவர், புதுச்சேரி) * பொருள்: 30.4.2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்ட முடிவுகளை செயல்படுத் துதல், ஜூலை 30 அரியலூரில் கழக இளைஞரணி மாநாடு, கழக இளைஞரணி செயல் திட்டங்கள், இளைஞரணி அமைப்பை வலுப்படுத்துதல் * இவண்: வா.இளங்கோவன் (மண்டல இளைஞரணி அமைப்பாளர், புதுச்சேரி), கோ.அல்போன்ஸ் (மண்டல இளைஞரணி செயலாளர், புதுச்சேரி.
No comments:
Post a Comment