கோபியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான வைர விழா ஆரம்பப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சமிதி - தமிழ்நாடு என்னும் அகில பாரத பெண்கள் அமைப்பு - நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது எப்படி?
அழைப்பினைப் பார்த்த பெற்றோர்கள் முறை யீட்டின் பெயரில் கல்வி அதிகாரிகள் தலையிட்டு நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர்.
சபாஷ், சரியான நடவடிக்கை!
ஆங்காங்கே இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். விஷமத் தைத் தடுக்கவேண்டும்.
No comments:
Post a Comment