ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் சகோதரி மகள் ரா.தமிழ்இலக்கியா,மேச்சேரி பெ.குமார் ஆகியோர் இணையேற்பு நிகழ்வை நேற்று (3.6.2022) காலை 10 மணியளவில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார்,சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, ஒசூர் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன் ஆகியோர் முன்னிலையில் இணையேற்பு உறுதி மொழியை கூறச் செய்து நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தாமோதரன், பூவை.தமிழ்ச்செல்வன்,மணிமாறன் மற்றும் இரு குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
Saturday, June 4, 2022
கழகத் துணைத் தலைவர் நடத்தி வைத்த ஜாதி மறுப்புத் திருமணம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment