திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானத்தின் படி "தமிழர் தலைவர்" ஆசிரியர் அவர்களின் 60 ஆண்டுகள் விடுதலை நாளிதழின் ஆசிரிய ராக சிறப்பாக பணியாற்றியதை சிறப்பிக்கும் வகையில் '60ஆயிரம் விடுதலை சந்தா' அளிப் பது என்று திருவாரூர் மாவட்டத்திற்கு ஒதுக்கி யுள்ள ஆயிரம் விடுதலை சந்தா திரட்ட வரும் 01.07.2022 வெள்ளிக்கிழமை காலை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமை யில் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கீழ்க்கண்ட சுற்றுப்பயண விவரப்படி வருகை தர உள்ளார்கள்.
கொரடாச்சேரி ஒன்றியம் காலை 9:00 மணி,
குடவாசல் ஒன்றியம் காலை10:00 மணி,
நன்னிலம் ஒன்றியம் மதியம் 12:00 மணி,
திருவாரூர் ஒன்றியம் மதியம் 2:00 மணி,
திருவாரூர் நகரம் மாலை 4:00மணி,
திருத்துறைபூண்டி : மாலை 6:00 மணி,
அந்தந்த ஒன்றிய நகர நிர்வாகிகள் தோழர் கள் குறித்த நேரத்தில் ஒத்துலைப்பு தந்து நமது மாவட்ட இலக்கை அடைய உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - வீ.மோகன் மாவட்ட தலைவர், வீர.கோவிந்தராஜ் செயலாளர்.
No comments:
Post a Comment