சென்னை, ஜூன் 2 பன்னாட்டு சதுரங்க ஒலிம்பியாட் போட்டிக்காக ரூ.10 கோடி நிதி விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
"செஸ் ஒலிம்பியாட் 2022" போட்டியை நடத்துவதற்காக ரூ.92.13 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துவதற்காக ரூ.10 கோடியை ஒதுக்கியுள்ளது.
No comments:
Post a Comment