1990ஆம் ஆண்டிலிருந்து மொழியின் காரணமாக ருசிய நாடு 15 தனி நாடுகளாகப் பிரிந்தது - இதனை நம் காலத்தில் கண்டோம். 1962ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் "உங்களுக்கு முழு இந்தியா வேண்டுமா? இந்தி இந்தியா வேண்டுமா?" என்று கேட்டார்.
பி.ஜே.பி. ஆட்சியை நோக்கி இன்றைக்கும் இந்தக் கேள்வி எழுந்து நிற்கிறது.
No comments:
Post a Comment